தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை


தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை
x
தினத்தந்தி 24 Oct 2021 2:35 AM IST (Updated: 24 Oct 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

வாடிப்பட்டி அருகே தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி அருகே சல்லகுளம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 37).மிக்சர் வியாபாரி.இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள மேல கண்மாய் கரையில் புளியமரத்தில் தனது கைலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். மகாலிங்கத்திற்கு ஜெயந்தி என்ற மனைவியும் ரித்திகா, ரேவதி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.


Next Story