பொள்ளாச்சியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா
பொள்ளாச்சியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா
பொள்ளாச்சி
பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, ஆனைமலைசுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா 2 -வது அலையில்கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படிபொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் ஒருவர், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் ஒருவர்என மொத்தம் 2 பேருக்குகொரோனா உறுதிசெய்யப்பட்டது.
பொள்ளாச்சி நகரம், ஆனைமலை, சுல்தான்பேட்டை ஒன்றியங்களில் யாருக்கும் பாதிப்பு இல்லை.கொரோனா பரவல் மிகவும் குறைந்து இருந்தாலும், முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, தடுப்பூசி போடுவது போன்ற செயல்களையும், அரசின் விதிமுறைகளையும்பொதுமக்கள் கைவிடாமல் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். என, சுகாதாரத் துறையினர்,
வருவாய்துறையினர்பொதுமக்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story