ஓட்டலுக்குள் புகுந்த கார்


ஓட்டலுக்குள் புகுந்த கார்
x
தினத்தந்தி 28 Oct 2021 1:44 AM IST (Updated: 28 Oct 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டலுக்குள் புகுந்த கார்

மதுரை 
மதுரை ஜீவாநகர் மெயின் ரோட்டில் கார் ஒன்று நிலைதடுமாறி ஓட்டலுக்குள் புகுந்தது. இந்த விபத்தில் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக பாதிப்பு ஏற்படவில்லை.

Next Story