சாலையை சீரமைக்க வேண்டும்
தினத்தந்தி 29 Oct 2021 2:07 AM IST (Updated: 29 Oct 2021 2:07 AM IST)
Text Sizeஅந்தியூர் அடுத்த தாமரைக்கரையில் இருந்து தேவர்மலை செல்லும் தார் சாலையில் கற்கள் பெயர்ந்து மிகவும் பழுதடைந்து உள்ளது.
அந்தியூர் அடுத்த தாமரைக்கரையில் இருந்து தேவர்மலை செல்லும் தார் சாலையில் கற்கள் பெயர்ந்து மிகவும் பழுதடைந்து உள்ளது. இதனால் அந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் பாதசாரிகள் நடந்து செல்ல முடியவில்லை. எனவே மலைவாழ் மக்கள் நலன் கருதி தாமரைக்கரையில் இருந்து தேவர் மலை வரை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire