46 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தினத்தந்தி 31 Oct 2021 1:53 AM IST (Updated: 31 Oct 2021 1:53 AM IST)
Text Size46 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
மதுரை
மதுரை மாவட்டத்தில் நேற்று 7-வது கட்டமாக 1400 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. வாக்குச்சாவடி மையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஊரக- நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி நேற்று காலை 7 மணி முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தினர். நேற்று ஒரே நாளில் 46 ஆயிரத்து 281 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire