போலீசாருக்கு புத்தாக்க பயிற்சி
தினத்தந்தி 7 Nov 2021 8:39 PM IST
Text Sizeபோலீசாருக்கு புத்தாக்க பயிற்சி
கோவை
கோவை மாநகர போலீசில் பணியாற்றும் போலீசாருக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் 2-வது புத்தாக்க பயிற்சி நேற்று கோவை மாநகர கமிஷனர் அலுவலகத் தில் நடந்தது.
இதில் கோவையில் உள்ள 1,497 போலீசார் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire