மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் நகை பறிப்பு + "||" + roburry

பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு
பெண்ணிடம் நகை பறித்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
மதுரை, 
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவருடைய மனைவி முத்துமாரி (வயது 33). சம்பவத்தன்று இவர், மதுரை சிந்தாமணி பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர், முத்துமாரி அணிந்திருந்த ஒரு பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து முத்துமாரி அளித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆரோவில் அருகே தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் நகை பறிப்பு
ஆரோவில் அருகே தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் நகை பறிப்பு
2. ராமநத்தம் அருகே கர்ப்பிணியிடம் தங்க சங்கிலி பறிப்பு மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
ராமநத்தம் அருகே கர்ப்பிணியிடம் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்மநபரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
3. பெண்ணிடம் நகை பறிப்பு
பெண்ணிடம் நகை பறிப்பு
4. வருவாய் துறை அதிகாரிகள் போல் நடித்து முதியவர்கள் 2 பேரிடம் நகை பறிப்பு; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
வருவாய் துறை அதிகாரிகள் போல் நடித்து முதியவர்கள் 2 பேரிடம் நகையை பறித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
பாளையங்கோட்டையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் நகையை பறித்துச் சென்றனர்.