பழுதடைந்த ரோடு
தினத்தந்தி 8 Nov 2021 2:40 AM IST (Updated: 8 Nov 2021 2:40 AM IST)
Text Sizeகோபி மார்க்கெட் வீதி முதல் வாய்க்கால் வீதி வரை ரோடு ஒன்று செல்கிறது. இந்த ரோட்டில் 4 ரோடுகள் சந்திக்கும் இடம் உள்ளது. இதில் ரோட்டின் குறுக்கே குழி தோண்டப்பட்டு அது சரியாக மூடப்படாமல் உள்ளது.
கோபி மார்க்கெட் வீதி முதல் வாய்க்கால் வீதி வரை ரோடு ஒன்று செல்கிறது. இந்த ரோட்டில் 4 ரோடுகள் சந்திக்கும் இடம் உள்ளது. இதில் ரோட்டின் குறுக்கே குழி தோண்டப்பட்டு அது சரியாக மூடப்படாமல் உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire