கத்திமுனையில் பெண்ணிடம் வழிப்பறி


கத்திமுனையில் பெண்ணிடம் வழிப்பறி
x
தினத்தந்தி 11 Nov 2021 12:08 AM IST (Updated: 11 Nov 2021 12:08 AM IST)
t-max-icont-min-icon

கத்திமுனையில் பெண்ணிடம் வழிப்பறி செய்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே உள்ள கருவேலம் பட்டியைச் சேர்ந்தவர் ரம்யா (வயது 22). இவர் திருப்பரங்குன்றம் ெரயில்வே மேம்பாலப் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அந்த வழியாக வந்த 2 மர்ம நபர்கள் ரம்யாவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 2 செல்போன் மற்றும் அரை பவுன் தங்க செயினை பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து திருப்பரங்குன்றம் ்போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story