நாளை மின்சாரம் நிறுத்தம்
அரசரடி, ஆரப்பாளையம் பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மதுரை,

பராமரிப்பு பணி
மதுரை அரசரடி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதன்படி சம்பட்டிபுரம் மெயின்ரோடு, ஜெர்மானூஸ் சில பகுதிகள், முத்துராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம்நகர், எச்.எம்.எஸ். காலனி, டோக்நகர், தேனி மெயின்ரோடு, விராட்டி பத்து சில பகுதிகள், மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர், பல்லவன் நகர், முடக்குசாலை, வ.உ.சி. மெயின்ரோடு, இ.பி.காலனி, நடராஜ் நகர், அசோக்நகர்,கோச்சடை, மேலப்பொன்னகரம், ஆர்.வி.நகர், ஞானஒளிபுரம், விசுவாசபுரி தெரு, ஆரப்பாளையம் பஸ்நிலையம், இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கைலாசபுரம், எஸ்.எஸ்.காலனி, வடக்குவாசல், அருணாச்சலம் தெரு, பொன்மேனி, மத்திய சிறைச்சாலை, பாண்டியன் நகர், பைபாஸ் சாலை, பெத்தானியாபுரம், இன்கம்டாக்ஸ் காலனி, இந்திரா நகர், குட்செட் ரோடு, மீனாட்சி பஜார், தெற்கு மண்டல அலுவலகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.
ஆரப்பாளையம்
இதேபோல ஆரப்பாளையம், கோவில் துணை மின் நிலைய பகுதிகளில் மழைக்கால அவசர பணிக்காக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதன்படி சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜாமில்ரோடு, கனகவேல் காலனி, மணிநகர் மெயின் தெரு, ஒர்க்சாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி அக்ரகாரம், தமிழ்சங்கம்ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரகாரம் மற்றும் திலகர் திடல் சந்தை, பாரதியார்ரோடு, அங்கையற்கன்னி வளாகம், அழகரடி தெரு, விவேகானந்தர் சாலை, பெரியார் பஸ்நிலையம், டி.பி.கே. சாலை, திண்டுக்கல் சாலை, நேதாஜி சாலை, மாசி வீதி, இன்மையில் நன்மை தருவார் கோவில், மேல வடம்போக்கி தெரு, ஹயாத்கான் சாலை, ேமலவாசல் ஹவுசிங் போர்டு, மேலவாசல் மரக்கடை பகுதி, ஹீரா நகர், திடீர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அனுமார் கோவில்
அனுமார் கோவில் படித்துறை, வடக்கு மாசி வீதி, வக்கீல் புதுத்தெரு, செல்லத்தம்மன் கோவில் தெரு மற்றும் காமாட்சி அம்மன்கோவில் தெரு, நெல்பேட்டை, காயிதே மில்லத்தெரு, சுங்கம் பள்ளிவாசல், கீழமாரட் வீதி, ஆட்டு மந்தை பொட்டல், சோமசுந்தர அக்ரகாரம், தொட்டியன் கிணற்றுசந்து, தெற்கு ஆவணிமூல வீதி சந்து, ஜடாமுனி மேல்புரம் தெரு, மீனாட்சிகோவில் தெரு, மேல சித்திரை வடக்கு வீதி, நேதாஜி மெயின்ரோடு, மீனாட்சி அம்மன் கோவில்,கீழ சித்திரை வீதி, திருமலை நாயக்கர் படித்துறை, தைக்கால் தெரு, வடக்கு வெளிவீதி, வடக்கு சித்திரை வீதி, கீழபட்டமார் தெரு, வடக்காவணி மூலவீதி, மேல பட்டமார் தெரு, மேல சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, வெள் ளியம்பலம் தெரு, தெற்கு காவல் கூடதெரு, மேகோபுரம் வீதி, மேல ஆவணி மூல வீதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story