குப்பை அள்ளப்படுமா?


குப்பை அள்ளப்படுமா?
x
தினத்தந்தி 12 Nov 2021 3:55 AM IST (Updated: 12 Nov 2021 3:55 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு பெரியார் நகர் 3-வது குறுக்குத்தெருவில் குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கின்றன. கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் குப்பைகள் அள்ளப்படவில்லை.

குப்பை அள்ளப்படுமா?
ஈரோடு பெரியார் நகர் 3-வது குறுக்குத்தெருவில் குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கின்றன. கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் குப்பைகள் அள்ளப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பைகளை அள்ள மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story