11 பேருக்கு கொரோனா


11 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 Nov 2021 2:10 AM IST (Updated: 13 Nov 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

11 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.

மதுரை, 
மதுரையில் நேற்று 11 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 6 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 14 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 8 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் மதுரையில், 74 ஆயிரத்து 35 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 131 ஆக குறைந்துள்ளது. 

Next Story