மூழ்கிய தரைப்பாலம்


மூழ்கிய தரைப்பாலம்
x
தினத்தந்தி 20 Nov 2021 2:21 AM IST (Updated: 20 Nov 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

மூழ்கிய தரைப்பாலம்

மதுரை 
வைகை அணையில் தண்ணீர் திறப்பு மற்றும் தொடர் மழை காரணமாக மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சிம்மக்கல் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி இருப்பதை காணலாம்.

Next Story