மாவட்ட செய்திகள்

காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம் + "||" + Congress party procession

காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்

காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்
விலைவாசி உயர்வை கண்டித்து நத்தத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நத்தம் : 


நத்தம் அருகே உள்ள செந்துறை சந்தைப்பேட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதற்கு வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். வட்டார நிர்வாகிகள் அருமைநாதன், தங்கச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தின்போது விலைவாசி உயர்வை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சைக்கிள் ஊர்வலம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சைக்கிள் ஊர்வலம் நடத்தினர்.
2. விழிப்புணர்வு ஊர்வலம்
விழிப்புணர்வு ஊர்வலம்
3. காங்கிரஸ் சார்பில் மாட்டுவண்டி ஊர்வலம்
காங்கிரஸ் சார்பில் மாட்டுவண்டி ஊர்வலம்
4. காங்கிரஸ் கட்சியினர் மாட்டுவண்டியில் ஊர்வலம்
கம்பத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாட்டுவண்டியில் ஊர்வலமாக சென்றனர்.