மதுரை-ராஜஸ்தான் ரெயில் ரத்து

x
தினத்தந்தி 25 Nov 2021 1:53 AM IST (Updated: 25 Nov 2021 1:57 AM IST)


மதுரை-ராஜஸ்தான் ரெயில் ரத்து
மதுரை
தென் மத்திய ரெயில்வேயில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் இருந்து வரவேண்டிய மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டி தொடர், ஆந்திர மாநிலத்தில் இருக்கிறது. இதனால், மதுரையிலிருந்து 25-ந்தேதி(வியாழக்கிழமை) காலை 11.55 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை-பிகானீர் எக்ஸ்பிரஸ் (வண்டி. எண்-22631) ரெயில் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire