மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி + "||" + Young man struck by electricity and killed

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே ராமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்லையா. இவரது மகன் ரஞ்சித்குமார்(வயது 27). இவர் மாதாகோவில் அருகில் பாஸ்ட் புட் கடை தள்ளுவண்டியில் வைத்து நடத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று  மாலை 6 மணிக்கு கடையை எடுத்து வைத்து கொண்டிருந்தபோது பேட்டரியில் இருந்த மின்சார வயரில் கைதவறி பட்டதால் அவர் மீது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உடனே சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தேனீக்கள் கொட்டி விவசாயி சாவு
தேனீக்கள் கொட்டி விவசாயி சாவு
2. சாலை தடுப்பில் மோதி கொத்தனார் பலி
சாலை தடுப்பில் மோதி கொத்தனார் பலி
3. கம்மங்காடு கண்மாயில் மூழ்கி விவசாயி பலி
அறந்தாங்கி கம்மங்காடு கண்மாயில் மூழ்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
4. பெண் உள்பட 2 பேர் பலி
பெண் உள்பட 2 பேர் பலி
5. நாய்கள் குறுக்கே சென்றதால் விபரீதம்: மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி
கறம்பக்குடி அருகே நாய்கள் குறுக்கே சென்றதால் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் கீழே விழுந்து பலியானார். ஒரு நாயும் செத்தது.