மாவட்ட செய்திகள்

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு + "||" + Flooding of the Vaigai River

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
மதுரை
தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்ததால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிம்மக்கல் புதிய தடுப்பணை தரைபாலப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் பாய்ந்தோடியதை படத்தில் காணலாம்.

தொடர்புடைய செய்திகள்

1. கெடிலம், தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு 40 டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாக கலந்தது
கடலூர் கெடிலம், தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 40 டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாக கலந்தது.
2. ஆந்திரா கர்நாடகாவில் கனமழை மார்க்கண்டேய நதியில் வெள்ளப்பெருக்கு
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக மார்க்கண்டேய நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
3. கெடிலம் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு பாலூர்- நடுவீரப்பட்டு பாலத்துக்கு மேல் சென்ற தண்ணீர் போக்குவரத்துக்கு தடை
கெடிலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாலூர்-நடுவீரப்பட்டு பாலத்துக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
4. தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. இதையொட்டி, அணைகளில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
5. கடலூர், மாவட்டத்தில் தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு
கடலூர், மாவட்டத்தில் தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையோர பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.