ஆம்பூர் அருகே ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்


ஆம்பூர் அருகே ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
x
தினத்தந்தி 15 Dec 2021 11:55 PM IST (Updated: 15 Dec 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

ஆம்பூர்

ஆம்பூர் உமர் ரோடு பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த மோட்டார் சைக்கிளில் 3 பைகளில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான, குட்கா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஆம்பூர் சின்ன மசூதி தெருவை சேர்ந்த அஹமத் பாஷா (வயது 54) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பைகளில் இருந்த குட்கா, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story