
மேலும் 23 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000
மேலும் 23 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.
14 March 2023 6:11 PM GMT
டிரைவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கவில்லை - தமிழக அரசு விளக்கம்
டிரைவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல் பரப்பப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
8 March 2023 6:39 PM GMT
வீட்டில் பச்சை கிளிகள் வளர்த்த மீன் வியாபாரிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
நாகர்கோவில் வீட்டில் பச்சை கிளிகள் வளர்த்த மீன் வியாபாரிக்கு வனத்துறையினர் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
23 Feb 2023 6:45 PM GMT
பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் - ராஜேஷ்குமார் எம்.பி.
பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என கொடியேற்று விழாவில் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. பேசினார்
21 Nov 2022 6:59 PM GMT
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,000
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசாக ரூ.1000 வழங்கப்படும். அனைத்து மக்களுக்கும் தாமதமின்றி நலத்திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
21 Oct 2022 2:13 PM GMT
செல்போன் கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
குறைபாட்டை சுட்டிக்காட்டி செல்போன் கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
2 Sep 2022 11:13 AM GMT
காணிக்கை மூலம் ரூ.35 ஆயிரம் வருவாய்
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் காணிக்கை மூலம் ரூ.35 ஆயிரம் வருவாய் கிடைத்தது.
30 Jun 2022 3:59 PM GMT
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 6 கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்
வாணியம்பாடியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 6 கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
10 Jun 2022 11:06 AM GMT
பணம் எடுக்க உதவி செய்வதுபோல் நடித்து ரூ.23 ஆயிரம் பறித்த 3 பேர் கைது
ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து தர உதவுவது போல் நடித்து ரூ.23 ஆயிரம் பணத்தை நூதன முறையில் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
7 Jun 2022 6:49 PM GMT
ஆட்டோவில் வைத்திருந்த ரூ.55 ஆயிரம் திருட்டு
நாகர்கோவிலில் ஆட்டோவில் வைத்திருந்த ரூ.55 ஆயிரம் திருட்டு போனது.
6 Jun 2022 9:17 PM GMT
குளச்சல் அருகே பேராசிரியர் வீட்டின் கதவை உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு
குளச்சல், குளச்சல் அருகே பேராசிரியர் வீட்டின் கதவை உடைத்து ரூ.25 ஆயிரம் திருடி செல்லப்பட்டது. அதே சமயம் 40 பவுன் நகை தப்பியது. இதுபற்றி போலீஸ்...
5 Jun 2022 2:44 PM GMT
பொய் வழக்கு பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு
பொய் வழக்கு பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
20 May 2022 6:11 PM GMT