ஆசிரியையிடம் 6 பவுன் நகை பறிப்பு

x
தினத்தந்தி 31 Dec 2021 7:38 PM IST (Updated: 31 Dec 2021 7:38 PM IST)
ஆசிரியையிடம் 6 பவுன் நகை பறிப்பு
சரவணம்பட்டி
எஸ்.எஸ்.குளம் அருகே அத்திப்பாளையத்தை சேர்ந்தஜெயபால் என்பவரது மனைவி பூந்தளிர்(வயது 34). ஆசிரியையான இவர், நேற்று முன்தினம் கீரணத்தம் மயானம் சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





