விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2022 8:33 PM IST (Updated: 11 Jan 2022 8:33 PM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கோவை

கோவையில் தந்தை பெரியார் சிலை அவமதிப்பு மற்றும் பொள்ளாச்சியில் ஆதிதிராவிட இளைஞர் தாக்கப்பட்டதை கண்டித்து 

கோவை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இதற்கு மாவட்ட செயலாளர் இலக்கியன் தலைமை தாங்கினார். அவர் பேசும் போது, தமிழகத்தில் சாதி ரீதியாக வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 


Next Story