வீடுகளிலேயே கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை


வீடுகளிலேயே கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை
x
தினத்தந்தி 16 Jan 2022 3:34 PM IST (Updated: 16 Jan 2022 3:34 PM IST)
t-max-icont-min-icon

வீடுகளிலேயே கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும்முழு ஊரடங்கு நாளான  ஞாயிற்றுக்கிழமை உடுமலையில், தளி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ.இம்மானுவேல் ஆலயம், அற்புத அன்னை ஆலயம், வி.வி.லே அவுட் பகுதியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயம், பழனி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ.கிறிஸ்து நாதர் ஆலயம் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களும் மூடப்பட்டிருந்தன.அதனால் கிறிஸ்தவர்கள் அவரவர் வீடுகளிலேயே குடும்பத்துடன் பிரார்த்தனை 
1 More update

Next Story