காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் உண்டியல் வசூல் ரூ.53½ லட்சம்


காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் உண்டியல் வசூல் ரூ.53½ லட்சம்
x
தினத்தந்தி 25 Jan 2022 2:31 PM GMT (Updated: 25 Jan 2022 2:31 PM GMT)

உலக புகழ் பெற்ற காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் 2 உண்டியல்களில் வசூலான காணிக்கை கடந்த 3 மாதங்களுக்கு பிறகு எண்ணப்பட்டது.

கோவில்பணியாளர்கள், சென்னையை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனத்தின் பணியாளர்கள் பலரும் கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் காணிக்கையாக 242 கிராம் தங்கம், 320 கிராம் வெள்ளி மற்றும் ரூ.53 லட்சத்து 65 ஆயிரத்து 176 வசூலாகி இருந்தது.

Next Story