போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2022 4:13 PM GMT (Updated: 25 Jan 2022 4:13 PM GMT)

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

காங்கேயம்:
காங்கேயத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துசென்று திருமணம் செய்ததாகவும், இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு 8 மாத குழந்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story