பக்தர்கள் சாமி தரிசனம்


பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 26 Jan 2022 6:32 PM GMT (Updated: 26 Jan 2022 6:32 PM GMT)

பக்தர்கள் சாமி தரிசனம்

குடியரசு தின விடுமுறை நாளான நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்ததை படத்தில் காணலாம்.

Next Story