தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு


தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 26 Jan 2022 7:35 PM GMT (Updated: 26 Jan 2022 7:35 PM GMT)

மன்னார்குடி அரசு கலைக்கல்லூரியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நடந்தது.

மன்னார்குடி:
மன்னார்குடி அரசு கலைக்கல்லூரியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நடந்தது.
ஆா்ப்பாட்டம்
மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) சோ.ரவி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ப.பிரபாகரன், தேசிய மாணவர் படை அலுவலர்  சு.ராஜன் மற்றும் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், கல்லூரி அலுவலக பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Next Story