நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 26 Jan 2022 8:08 PM GMT (Updated: 26 Jan 2022 8:08 PM GMT)

புதூர் துணை மின்நிலைய பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மதுரை,

புதூர் துணைமின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே பாரதி உலா ரோடு, ஜவஹர் ரோடு, பெசன்ட் ரோடு, அண்ணாநகர் சொக்கிகுளம், வல்லபாய் ரோடு, புலாபாய் தேசாய் தெரு, ரேஸ்கோர்ஸ் ரோடு, கோகலே ரோட்டின் ஒரு பகுதி, ராமமூர்த்தி ரோடு, லஜபாதிராய் ரோடு, சப்பாணி கோவில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, எல்.டி.சி. ரோட்டின் ஒரு பகுதிகள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், வருங்கால வைப்புநிதி குடியிருப்பு, எர் குடியிருப்பு, நியூ டி.ஆர்.ஓ. காலனி, சிவசக்தி நகர், பாத்திமா நகர், புதூர் வண்டிப்பாதை மெயின்ரோடு, கஸ்டம்ஸ் காலனி, நியூ நத்தம் ரோடு, ரிசர்வ் லைன் குடியிருப்பு, ரோஸ்கோர்ஸ் காலனியின் ஒரு பகுதிகள், கலெக்டர் பங்களா, ஜவகர்புரம், திருவள்ளுவர் நகர், அழகர் கோவில் ரோடு, டீன் குவார்ட்ஸ், காமராஜர் நகர், 1,2,3,4, எச்.ஏ. காண் ரோடு, கமலா முதல் மற்றும் இரண்டாம் தெரு, சித்ரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் மஹால், பொதுப்பணித்துறை அலுவலகம், கண்மாய் மேல தெரு, தல்லாகுளம், மூக்கபிள்ளை தெரு, ஆர்.எஸ்.என். மெயின்ரோடு, உழவர் சந்தைபகுதிகள், கிருஷ்ணாபுரம் காலனி, விஸ்வநாதபுரம், விசாலாட்சிபுரம், சொக்கநாதபுரம், பூக்கடை, பழைய நத்தம் சாலை, ஏர் பிள்ளையார் கோவில், ஆத்திகுளம், நாராயணபுரம், பேங்க்காலனி, கங்கை தெரு, குறிஞ்சி நகர், குடிசை மாற்று வாரியம், பலாமி அப்பார்ட்மெண்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை கோ.புதூர் வடக்கு பகிர்மான மின்செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
மதுரை தனியாமங்கலம் துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதன்படி, அந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும், கீழையூர், கீழவளவு, செமினிப்பட்டி, கொங்கம்பட்டி, முத்துசாமிபட்டி, தனியாமங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயக்கம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி, சருகுவலையப்பட்டி, பெருமாள்பட்டி, இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, கோட்டநத்தம்பட்டி, வெள்ளலூர், தர்மதானபட்டி ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.



Next Story