192 பேருக்கு கொரோனா


192 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 Jan 2022 5:17 PM GMT (Updated: 2022-01-29T22:47:49+05:30)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 192 பேருக்கு கொரோனா

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ்  தொற்று வேகமாக பரவி வருகிறது.

 மாவட்டம் முழுவதிலும் இன்று ஒரே நாளில் 192 பேர் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டனர். 

இதுவரை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 1,687 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story