தேனி மாவட்டத்தில் 22 பேரூராட்சிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்


தேனி மாவட்டத்தில் 22 பேரூராட்சிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்
x

தேனி மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளில் உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

தேனி:
தேனி மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளில் உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
அ.தி.மு.க. வேட்பாளர்கள்
தேனி மாவட்டத்தில் மொத்தம் 22 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளில் மொத்தம் 336 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த பேரூராட்சிகளில் உள்ள வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலுடன் தேனி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சையதுகான் நேற்று வெளியிட்டார்.
அதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் வார்டு வாரியாக போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
கெங்குவார்பட்டி பேரூராட்சி:- 1-விசுவநாதன், 2-குமார், 3-ஜெயா, 4-உமா, 5-கோயில்காளை, 6-முனீஸ்வரி, 7-தண்டபாணி, 8-அன்னலட்சுமி, 9-நவ்தீக் பேகம், 10-முத்துலட்சுமி, 11-ராஜா, 12-தினேஷ்குமார், 13-வீரன், 14-தமிழ்ச்செல்வி, 15-சென்னம்மாள்.
தேவதானப்பட்டி பேரூராட்சி:- 1-காசிமாயன், 2-கார்த்திகா, 3-பாலமுருகன், 4-பாண்டிச்செல்வம், 5-ரஹீம், 6-தவராணி, 7-அஜ்மல்கான், 8-பெரியசாமி, 9-ராமகிருஷ்ணன், 10-சி.மாரியம்மாள், 11-ரேவதி, 12-சாந்தி, 13-பழனியம்மாள், 14-விஜயராணி, 15-காளியப்பன், 16-இலக்கியா, 17-ரேவதி, 18-ஆர்.மாரியம்மாள்.
தென்கரை-வீரபாண்டி
வடுகப்பட்டி பேரூராட்சி:- 1-காயத்ரி, 3-சியாமளாதேவி, 5-முத்துச்சாமி, 8-முருகேஸ்வரி, 9-மணிமாறன், 13-கன்னியம்மாள், 15-முருகன். வடுகப்பட்டி பேரூராட்சியில் 2, 4, 6, 7, 10, 11, 12, 14 ஆகிய வார்டுகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
தாமரைக்குளம் பேரூராட்சி:- 1-பழனியம்மாள், 2-கே.முத்துலட்சுமி, 3-சாலைக்கரை முத்து, 4-முருகேசன், 5-பாஸ்கரன், 6-டி.முத்துலட்சுமி, 7-ஜெயலட்சுமி, 8-ராஜேந்திரன், 9-கவிதா, 10-திருப்பதி, 11-ஹர்ஷவர்த்தினி, 12-பாத்திமா பீவி, 13-கவிதா ராஜா, 14-பி.முத்துலட்சுமி, 15-நாகலட்சுமி.
தென்கரை பேரூராட்சி:- 1-குமரேசன், 2-மூர்த்தி, 3-பாப்பா, 4-முத்துச்செல்வம், 5-பிச்சை, 6-பிரேமா, 7-ராஜேஸ்வரி, 8-தனலட்சுமி, 9-சரோஜா, 10-பூசாரி கருப்பணன், 11-உமா மகேஸ்வரி, 12-கங்கா பிரியா, 13-சுந்தர்ராஜன், 14-போகராஜ், 15-சங்கீதா.
பழனிசெட்டிபட்டி பேரூராட்சி:- 1-தனலட்சுமி, 2-சந்திரா, 3-முருகன், 4-பாண்டி, 5-சீதாலட்சுமி, 6-ஜெயப்பிரகாஷ் நாராயணன், 7-நாகராஜ், 8-நாகராணி, 9-லட்சுமி பிரியா, 10-சுமதி, 11-மணிகண்டன், 12-நாகேஸ்வரன், 13-ஹேமா, 14-தேவதாஸ், 15-செல்வலட்சுமி.
வீரபாண்டி பேரூராட்சி:- 1-ஜெயா, 2-பாப்பி, 3-தர்மர், 4-பாண்டி, 5-ச.மணிமேகலை, 6-மாரியப்பன், 7-பிரபு, 8-சி.மணிமேகலை, 9-சத்தியகலா, 10-அம்சாதேவி, 11-தனலட்சுமி, 12-செல்வசத்யா, 13-வீரமணி, 14-மாரிச்சாமி, 15-சிவசக்தி.
பூதிப்புரம் பேரூராட்சி:- 1-மலைச்சாமி, 2-பாலமுருகன், 3-செல்வராஜ், 4-மொக்கையன், 5-சித்ரா, 6-ரவி, 7-பூங்கோதை, 8-சிவஜோதி, 9-பிருந்தா, 10-அனிதா, 11-முருகேஸ்வரி, 12-சின்னச்சாமி, 13-மகாலட்சுமி, 14-வனிதா, 15-செல்லா.
போ.மீனாட்சிபுரம் பேரூராட்சி:- 1-சுரேஷ், 2-ஈஸ்வரன், 3-மகேஸ்வரி, 4-பால்மணி, 5-வீரலட்சுமி, 6-ராஜா, 7-தெய்வம், 8-பிரபு, 9-திருப்பதி, 10-கனிராஜா, 11-குருவம்மாள், 12-மல்லிகா, 13-நாகம்மாள், 14-கருப்பையா, 15-செல்லநாகு.
உத்தமபாளையம்
மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி:- 1-கமலா, 2-அம்மையன், 3-பிரபாகரன், 4-கனகராஜ், 5-ராஜபாண்டியன், 6-கவுரி, 7-ஜக்கம்மாள், 8-இந்திரா, 9-பன்னீர்செல்வம், 10-பூபதி, 11-ராமர், 12-ராஜேஸ்வரி, 13-லாவண்யா, 14-ரம்யா, 15-செல்வம்.
குச்சனூர் பேரூராட்சி:- 1-சுப்பிரமணி, 2-கணேசன், 3-தீபா, 4-முத்துமோகன பிரசாத், 5-சிவக்குமார், 6-இந்திராணி, 7-நாகஜோதி, 8-செல்லத்தாய், 9-விஜயா, 10-காளிமுத்து, 11-பார்வதி, 12-இளங்கோவன்.
மார்க்கையன்கோட்டை பேரூராட்சி:- 1-பாலு, 2-மஞ்சுளா, 3-பிச்சைமணி, 4-அகிலன், 5-மலர்விழி, 6-சித்ரா, 7-சங்கர், 8-சென்றாயப்பெருமாள், 9-பரமேஸ்வரி, 10-ராதாகிருஷ்ணன், 11-விஜயலட்சுமி, 12-சிவப்பிரியா.
ஓடைப்பட்டி பேரூராட்சி:- 1-செல்லராஜ், 2-மாரிமுத்து, 3-சாந்தி, 4-குணசேகரன், 5-சுதாகரன், 6-செல்வி, 7-செல்வநாயகி, 8-மல்லிகா, 9-சத்யபிரியா, 10-மஞ்சுளா, 11-அம்பிகா, 12-இளங்கோவன், 13-ஜமுனா, 14-பிரபு, 15-சீனிவாசன்.
உத்தமபாளையம் பேரூராட்சி:- 1-கோகிலா, 2-சபிபுல்லா, 3-முத்துப்பாண்டி, 4-குமார், 5-அழகுராஜா, 6-விமலா, 7-ஜெபமாலை, 8-அழகம்மாள், 9-கனிமொழி, 10-பவுன்தாய், 11-சிவசங்கர், 12-இந்திரா, 13-ரஷியாபேகம், 14-அரவிந்தன், 15-அஸ்ரின், 16-ராமுத்தாய், 17-செல்வம், 18-ஷேக்தாவூத்.
தேவாரம்-ஆண்டிப்பட்டி
கோம்பை பேரூராட்சி:- 1-ராணி, 2-சுருளியாண்டவர், 3-சுப்புராஜ், 4-சத்யா, 5-பேச்சியம்மாள், 6-கவிதா, 7-கண்ணன், 8-கதிரேசன், 9-ரமீஷா, 10-நாகலட்சுமி, 11-முத்துமாரி, 12-மாடசாமி, 13-முருகன், 14-ருக்மணி, 15-கூத்தனாட்சி.
பண்ணைப்புரம் பேரூராட்சி:- 1-சவிதா, 2-கவுசல்யா, 3-அனிதா, 4-விக்னேஸ்வரன், 5-சோபனா பது, 6-வித்யா, 7-சுந்தர்ராஜ் என்ற தினேஷ், 8-பழனியம்மாள், 9-கதிரேசன், 10-திவாகரன், 11-மீராலட்சுமி, 12-பூரணி, 13-ஜெயக்குமார், 14-முருகன், 15-ராஜா.
தேவாரம் பேரூராட்சி:- 1-பி.செல்வம், 2-ரேகா, 3-எஸ்.எம்.செல்வம், 4-பிரியா, 5-சண்முகப்பிரியா, 6-ராமஜெயம், 7-நாகமணி, 8-நித்யா, 9-அனுசுயாதேவி, 10-தமிழ்ச்செல்வி, 11-அழகுராணி, 12-வளர்மதி, 13-சவுந்தரபாண்டியன், 14-சங்கிலியம்மாள், 15-பீர்முகமது, 16-சுருளிராஜ், 17-சத்தியமூர்த்தி, 18-வனிதா.
ஆண்டிப்பட்டி பேரூராட்சி:- 1-நாச்சியார், 2-மாரிமுத்து, 3-பாலமுருகன், 4-மலர்விழி, 5-தங்கராஜ், 6-வீரலட்சுமி, 7-கலாவதி, 8-பாலகுமாரி, 9-சரிதா, 10-உமாராணி, 11-ராமச்சந்திரன், 12-வினோத்பாபு, 13-உமாமகேஸ்வரி, 14-மணிகண்டன், 15-ரேணுகா, 16-மயில்முருகன், 17-தனுஷ்கோடி, 18-கலைவாணி.
ஹைவேவிஸ் பேரூராட்சி
அனுமந்தன்பட்டி பேரூராட்சி:- 1-சிதம்பரம், 2-மார்க்கண்டன், 3-விஜயகுமார், 4-மணி, 5-சிவக்குமார், 6-ராஜேஸ்வரி, 7-சந்திரா, 8-லட்சுமி, 9-ஜோதி, 10-பரமசிவம், 11-ஞானமணி, 12-சின்னப்பர், 13-மைனா, 14-அழகேஸ்வரி, 15-காயத்ரிதேவி.
க.புதுப்பட்டி பேரூராட்சி:- 1-ரேகா, 2-மகேஸ்வரி, 3-ரத்தினம், 4-பசுபதி, 5-முருகேசன், 6-அஸ்மா, 7-நித்யா, 8-சுஜி, 9-பெருமாள், 10-தண்டபாணி, 11-ராஜபாண்டியன், 12-பிரியா, 13-முருகன், 14-ஜெயராஜ், 15-மணிமாறன்.
ஹைவேவிஸ் பேரூராட்சி:- 1-முருகானந்தன், 2-ஜெயா, 3-தவமணி, 4-ராணி, 5-சந்திரன், 6-போதுமணி, 7-பழனியம்மாள், 8-மாரியம்மாள், 9-லில்லி, 10-சந்திரகுமார், 11-கதிரேசன், 12-பெரியண்ணன், 13-விஸ்வநாதன், 14-கிஷோர்குமார், 15-மல்லிகா.
காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி:- 1-ரவிச்சந்திரன், 2-கவுரி, 3-தனலட்சுமி, 4-ஜெயராணி, 5-முருகேஸ்வரி, 6-கேசவன், 7-பாபு, 8-மருதம்மாள், 9-யோகேஸ்வரி, 10-நந்தினி தேவி, 11-ஜக்கையப்பன், 12-செல்வம், 13-செல்வி, 14-முருகன், 15-அய்யப்பன்.
இவ்வாறு அந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது.

Next Story