விவசாயிகள் 5-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
விவசாயிகள் 5-வது நாளாக காத்திருப்பு போராட்டம்விவசாயிகள் 5-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
சுல்தான்பேட்டை
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில்,பயிர் கடன் தள்ளுபடி பெறாத விவசாயிகள்தமிழக அரசு கூட்டுறவு வங்கி பயிர் கடன்கள் தள்ளுபடி கட்-ஆப் தேதியை ஜனவரி 31-2021-ல் இருந்து மார்ச் 31-2021 வரை நீட்டிக்க வலியுறுத்தி, செஞ்சேரிமலைகூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
நேற்று 5-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர். போராட்டத்தில்சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் பல்வேறுபகுதியில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






