வால்பாறையில் ஒரேநாளில் 21 பேருக்கு கொரோனா

x
தினத்தந்தி 4 Feb 2022 9:03 PM IST (Updated: 4 Feb 2022 9:03 PM IST)
வால்பாறையில் ஒரேநாளில் 21 பேருக்கு கொரோனா
வால்பாறை
வால்பாறையில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 21 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. இதனால் வால்பாறையில் கொரோனா தொற்று பாதிப்பு 200-ஐ நெருங்கி விட்டது.
இந்த நிலையில் வால்பாறை நகராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்கு கடைசிநாளான நேற்று அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்ய அதிகளவில் வந்திருந்தனர். கூட்டம் அதிகரித்த நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை பலர் மீறினர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





