செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 5 பேர் சாவு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 5 பேர் சாவு
x
தினத்தந்தி 6 Feb 2022 6:19 PM IST (Updated: 6 Feb 2022 6:19 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 691 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 31 ஆயிரத்து 1 ஆக உயர்ந்துள்ளது. நேற்று சிகிச்சைப் பலனின்றி ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,636 ஆக உயர்ந்துள்ளது. 

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 201 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93 ஆயிரத்து 281 ஆக உயர்ந்துள்ளது. நேற்று சிகிச்சைப் பலனின்றி ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,291 ஆக உயர்ந்துள்ளது.

Next Story