போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது


போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது
x
தினத்தந்தி 9 Feb 2022 3:44 PM IST (Updated: 9 Feb 2022 3:44 PM IST)
t-max-icont-min-icon

போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது

உடுமலையை அடுத்துள்ள தளி போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் 16வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகூறி பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் தெரிந்ததும், அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி உடுமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


Next Story