பொள்ளாச்சி நகராட்சியை தி.மு.க. வசப்படுத்தியது


பொள்ளாச்சி நகராட்சியை தி.மு.க. வசப்படுத்தியது
x
தினத்தந்தி 22 Feb 2022 10:50 PM IST (Updated: 22 Feb 2022 10:50 PM IST)
t-max-icont-min-icon

31 வார்டுகளை கைப்பற்றி பொள்ளாச்சி நகராட்சியை தி.மு.க. வசப்படுத்தியது. வார்டு வாரியாக விவரம் வெளி யிடப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி

31 வார்டுகளை கைப்பற்றி பொள்ளாச்சி நகராட்சியை தி.மு.க. வசப்படுத்தியது.

பொள்ளாச்சி நகராட்சி

பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் மொத்தம் 82 ஆயிரத்து 353 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 19-ந் தேதி வார்டு உறுப்பினர் பதவிக்கு நடந்த வாக்குப்பதிவில் 53 ஆயிரத்து 675 பேர் வாக்களித்தனர். இது 65 சதவீத வாக்குப்பதிவு ஆகும். 

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் 31 வார்டுகளில் வென்று பொள்ளாச்சி நகராட்சியை தி.மு.க. வசப்படுத்தி உள்ளது. 3 வார்டுகளில் அ.தி.மு.க. மற்றும் 2 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொள்ளாச்சி நகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. வார்டு வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

1-வது வார்டு(பதிவான வாக்குகள்-1,566)
சாந்தி கிருஷ்ணகுமார்(அ.தி.மு.க.)-819
சிவசங்கரி(தி.மு.க.)-623
சண்முகபிரியா(பா.ஜனதா)-124
2-வது வார்டு(பதிவான வாக்குகள்-1681)
உமாமகேஸ்வரி(தி.மு.க.)-1079
கவிதா(அ.தி.மு.க.)-602
3-வது வார்டு(பதிவான வாக்குகள்-1445)
இந்திரா(தி.மு.க.)-884
அகிலாண்டேஸ்வரி(அ.தி.மு.க.)-453
கிரிஜா(பா.ஜனதா)-108

4-வது வார்டு(பதிவான வாக்குகள்-1668)
கிருஷ்ணகுமார்(தி.மு.க.)-968
திருநீலகண்டன்(அ.தி.மு.க.)-489
மணிகண்டகுமார்(பா.ஜனதா)-211
5-வது வார்டு(பதிவான வாக்குகள்-1373)
தேவகி(சுயேச்சை)-963
கனகவள்ளி விஜயகுமார்(அ.தி.மு.க)-410
6-வது வார்டு(பதிவான வாக்குகள்-1373)
சுதா(தி.மு.க.)-1010
வள்ளிநாயகம்(அ.தி.மு.க.)-559
மல்லிகேஸ்வரி(சுயேச்சை)-229
சாமுண்டீஸ்வரி (ம.நீ.ம.)-35

7-வது வார்டு(பதிவான வாக்குகள்-798)
நர்மதா(தி.மு.க.)-611
சுசீலா(சுயே)-96
பூங்கோதை(அ.தி.மு.க.)-81
கவிதா(அ.ம.மு.க.)-10
8-வது வார்டு(பதிவான வாக்குகள்-1343)
வசந்த்(அ.தி.மு.க.)-668
வெங்கிடுசாமி(தி.மு.க.)-599
பஞ்சலிங்கம்(சுயேச்சை)-74
9-வது வார்டு(பதிவான வாக்குகள்-687)
கலைவாணி(தி.மு.க.-338
அர்ச்சனா(அ.தி.மு.க.)-305
சாந்தி(பா.ஜனதா)-44

10-வது வார்டு(பதிவான வாக்குகள்-1383)
சியாமளா(தி.மு.க.)-1053
பத்மபிரியா(அ-.தி.மு.க.)-330
11-வது வார்டு(பதிவான வாக்குகள்-1422)
ஜோதிமணி(தி.மு.க.)-1020
சுமதி(அ.தி.மு.க.)-210
கார்த்திகா (சுயேச்சை)-180
தேவி(சுயேச்சை)-11
12-வது வார்டு(பதிவான வாக்குகள்-1263)
பழனிசாமி(தி.மு.க.)-793
சித்ரா தேவி முருகன்(அ.தி.மு.க.)-418
ஸ்ரீஜன்(பா.ஜனதா)-52

13-வது வார்டு(பதிவான வாக்குகள்-1304)
மணிமாலா(தி.மு.க.)-837
கனகராஜ்(அ.தி.மு.க.)-417
பிரகாஷ்(பா.ஜனதா)-36
தேசிங்குராஜா(நாம் தமிழர்)-7
14-வது வார்டு(பதிவான வாக்குகள்-1143)
நாகராஜ்(தி.மு.க.)-796
பாலன்(அ.தி.மு.க.)-125
சபரீஸ்வரன்(பா.ஜனதா)-92
கோபிநாத்(சுயேச்சை)-53
கலீல் ரகுமான்(சுயேச்சை)-40
உஸ்மான் அலி(எஸ்.டி.பி.ஐ.)-37

15-வது வார்டு(பதிவான வாக்குகள்-1780)
சையத் யூசப்(ம.தி.மு.க.)-1055
செந்தில்குமார்(பா.ஜனதா)-367
முகமது சுபீர்(அ.தி.மு.க.)-334
முத்துக்குமார்(ம.நீ.ம.)-24
16-வது வார்டு(பதிவான வாக்குகள்-1311)
கவிதா(தி.மு.க.)-765
சுரேஷ்குமார்(அ.தி.மு.க.)-434
பொன்னுராஜ்(பா.ஜனதா)-72
பாரூக்(எஸ்.டி.பி.ஐ.)-21
முகமது அப்பாஸ்(ம.நீ.ம.)-10
நடராஜன்(சுயேச்சை)-9

17-வது வார்டு(பதிவான வாக்குகள்-1308)
கந்தமனோகரி(தி.மு.க.)-855
ரம்யா(அ.தி.மு.க.)-375
கல்பனா(சுயேச்சை)-78
18-வது வார்டு(பதிவான வாக்குகள்-1619)
கீதாலட்சுமி(தி.மு.க.)-874
பிரேமலதா(அ.தி.மு.க.)-683
விஜயலட்சுமி(பா.ஜனதா)-62
19-வது வார்டு(பதிவான வாக்குகள்-2106)
ஜேம்ஸ்ராஜா(அ.தி.மு.க.)-1251
சரண்யா(தி.மு.க.)-791
மகாலிங்கம்(மா.கம்யூ.)-32
வெள்ளைச்சாமி(பா.ஜனதா)-32

20-வது வார்டு(பதிவான வாக்குகள்-1282)
பாலமுருகன்(தி.மு.க.)-833
அருள்(அ.தி.மு.க.)-274
பால்ராஜ்(பா.ஜனதா)-77
சம்பத்குமார்(சுயேச்சை)-38
யுகேஷ்குமார்(சுயேச்சை)-23
ஸ்ரீராம் (அ.ம.மு.க.)-21
ஜெயக்குமார் (ம.நீ.ம.)-16
21-வது வார்டு(பதிவான வாக்குகள்-1712)
இளமாறன்(தி.மு.க.)-1201
ராஜ்கபூர்(அ.தி.மு.க.)-243
செல்வகுமார்(பா.ஜனதா)-193
வேல்முருகன்(சுயேச்சை)-54
ஜீவானந்தம் (நாம் தமிழர்)-21

22-வது வார்டு(பதிவான வாக்குகள்-1195)
மாணிக்கராஜ்(தி.மு.க.)-752
சுப்பிரமணியன்(அ.தி.மு.க.)-360
முருகானந்தம்(சுயேச்சை)-48
ஐய்யப்பன்(சுயேச்சை)-23
கார்த்திகேயன்(ம.நீ.ம.)-12
23-வது வார்டு(பதிவான வாக்குகள்-1041)
லோகநாயகி (தி.மு.க.)-761
ஜெயகனி(அ.தி.மு.க.)-245
பத்மாவதி(ம.நீ.ம.)-23
வனிதா தேவி(அ.ம.மு.க.)-12

24-வது வார்டு(பதிவான வாக்குகள்-1375)
தங்கவேல்(தி.மு.க.)-965
மார்ட்டின்(அ.தி.மு.க.)-278
பாலாஜி(பா.ஜனதா)-84
ஜோஸ் தாமஸ்(சுயேச்சை)-42
சண்முகசுந்தரம்(ம.நீ.ம.)-6
25-வது வார்டு(பதிவான வாக்குகள்-1629)
பாலகிருஷ்ணவேணி(சுயேச்சை)-625
பானுமதி(தி.மு.க.)-536
சுப்புலட்சுமி(அ.தி.மு.க.)-213
தேவி(சுயேச்சை)-144
சரோஜினி(சுயேச்சை)-66
அனுராதா ஜோஸ் தாமஸ்(சுயேச்சை)-23
சசிகலா(ம.நீ.ம.)-19
காமேஸ்வரி(சுயேச்சை)-3

26-வது வார்டு(பதிவான வாக்குகள்-1614)
சாந்தலிங்கம்(தி.மு.க.)-760
பழனிக்குமார்(அ.தி.மு.க.)-747
சுதாகர்(பா.ஜனதா)-69
ரவி சங்கர்(சுயேச்சை)-38
27-வது வார்டு(பதிவான வாக்குகள்-1291)
விஜயகாயத்ரி(தி.மு.க.)-764
முரளி(அ.தி.மு.க.)-320
ஞானவடிவேல் விஜயராஜன்(பா.ஜனதா)-115
சுந்தரபாண்டியன்(காங்கிரஸ்)-75
சுப்பிரமணியம்(சுயேச்சை)-17
28-வது வார்டு(பதிவான வாக்குகள்-1902)
நிலாபர் நிஷா(தி.மு.க.)-1217
லட்சுமி (சுயேச்சை)-279
சண்முகபிரியா(அ.தி.மு.க.)-228
மேனகா(சுயேச்சை)-111
மணிமேகலா(பா.ஜனதா)-52
மஞ்சுளா தேவி(அ.ம.மு.க.)-15

29-வது வார்டு(பதிவான வாக்குகள்-2077)
பாத்திமா(தி.மு.க.)-1361
ஐசாமுத்து(அ.தி.மு.க.)-637
சாந்தி(அ.ம.மு.க.)-41
ஜாகீர் நிஷா(எஸ்.டி.பி.ஐ.)-38
30-வது வார்டு(பதிவான வாக்குகள்-1765)
நாச்சிமுத்து(தி.மு.க.)-1064
அருணாசலம்(அ.தி.மு.க.)-617
முகமது யூன்ஸ்(சுயேச்சை)-63
முகமது அசேன்(எஸ்.டி.பி.ஐ.)-21
31-வது வார்டு(பதிவான வாக்குகள்-1780)
சரிதா(தி.மு.க.)-1406
முத்துலட்சுமி(அ.தி.மு.க.)-337
மாரியம்மாள்(சுயேச்சை)-37

32-வது வார்டு(பதிவான வாக்குகள்-1671)
பெருமாள்(தி.மு.க.)-1070
ஆதித்யன் விஜயகுமார்(அ.தி.மு.க.)-471
செல்வகுமார்(பா.ஜனதா)-67
நவீன்குமார்(சுயேச்சை)-49
முத்துக்குமார்(ம.நீ.ம.)-14
33-வது வார்டு(பதிவான வாக்குகள்-1960)
சண்முகபிரியா(தி.மு.க.)-1477
நாகம்மாள்(அ.தி.மு.க.)-430
தேவி(முஸ்லிம் லீக்)-29
குருவம்மாள்(தே.மு.தி.க.)-24
34-வது வார்டு(பதிவான வாக்குகள்-1829)
வைஷ்ணவி(தி.மு.க.)-889
மகேஸ்வரி(அ.தி.மு.க.)-752
ராஜாமணி(பா.ஜனதா)-97
மகாலட்சுமி(சுயேச்சை)-63
சர்மிளா(ம.நீ.ம.)-28
35-வது வார்டு(பதிவான வாக்குகள்-1320)
கவுதமன்(தி.மு.க.)-688
அய்யப்பன்(அ.தி.மு.க.)-526
வரதராஜ்(பா.ஜனதா)-78
பாபுபிரசாத்(ம.நீ.ம.)-28

36-வது வார்டு(பதிவான வாக்குகள்-1501)
செந்தில்குமார்(தி.மு.க.)-920
கிட்டான்(அ.தி.மு.க.)-360
சக்திவேல்(பா.ஜனதா)-171
நாச்சிமுத்து(அ.ம.மு.க.)-35
ரமேஷ்-(ம.நீ.ம.)-8
ரங்கதுரை(சுயேச்சை)-7.


Next Story