செங்கல்பட்டு நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
செங்கல்பட்டு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 23 இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க. தன்வசமாகியது.
செங்கல்பட்டு,
வார்டு -1 சுயேச்சை வெற்றி
தமிழ்செல்வன்
(சுயேட்சை) -545
ஜீவரத்தினம் (அ.தி.மு.க.) -351
விஜயன் (பா.ஜ.க.) -25
ரவிசந்திரன் ரவி (வி.சி.க.) -275
சபஷ்டின் (நாம் தமிழர்) -10
வார்டு -2 தி.மு.க. வெற்றி
சி.கே.வி.கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க.) -669 தொடர்ந்து 5 முறை வெற்றி.
டிலித்குமார் (அ.தி.மு.க.) -22
கமலக்கண்ணன் (பா.ம.க.) -9
ரமேஷ்குமார் (பா.ஜ.க.) -11
ராதாகிருஷ்ணன்
(நாம் தமிழர்) -9
சதிஷ் (மக்கள் நீதி மையம்) -7
வார்டு -3 தி.மு.க. வெற்றி
பவித்தா (தி.மு.க.) -710
கலைவாணி (அ.தி.மு.க.) -453
வார்டு -4 தி.மு.க. வெற்றி
ஜாஸ்மின் பேகம் (தி.மு.க.) -792
பவுலின் ஜான் (அ.தி.மு.க.) -340
வார்டு -5 அ.தி.மு.க. வெற்றி
பவித்ரா (அ.தி.மு.க.) -712
மீரா (தி.மு.க.) -588
வார்டு -6 தி.மு.க. வெற்றி
ஆனந்த் (தி.மு.க.) -813
கன்னியப்பன் (அ.தி.மு.க.) -543
வார்டு -7 தி.மு.க. வெற்றி
ரேகா (தி.மு.க.) -386
ராணி (அ.தி.மு.க.) -27
வார்டு -8 தி.மு.க. வெற்றி
பிரபுவேல் (தி.மு.க.) -1,328
வெங்கடசேன் (அ.தி.மு.க.) -211
வார்டு -9 வி.சி.க. வெற்றி
அமுல்ராஜ் (வி.சி.க.) -657
மதுரை (அ.தி.மு.க.) -65
சுசில்குமார் (அ.மு.மு.க.) -9
அஜித் (நாம் தமிழர்) -11
லோகேஷ்கண்ணன் (பா.ஜ.க.) -1
வார்டு -10 தி.மு.க. வெற்றி
புஷ்பராணி (தி.மு.க.) -954
விஜயகுமாரி (அ.தி.மு.க.) -634
பூர்ணிமா (நாம் தமிழர்) -25
வார்டு -11 தி.மு.க. வெற்றி
சந்தியா (தி.மு.க.) -629 தொடர்ந்து 4 முறை வெற்றி
காஞ்சனா (அ.தி.மு.க.) -259
வார்டு -12 அ.தி.மு.க. வெற்றி
சிந்தியா (அ.தி.மு.க.) -811
அம்பிகா (தி.மு.க.) -677
நந்தினி (நாம் தமிழர்) -67
வார்டு -13 அ.தி.மு.க. வெற்றி
அருண்குமார் (அ.தி.மு.க.) -783
பிரதாபன் (தி.மு.க.) -370
கார்த்திக் (நாம் தமிழர்) -9
நாகராஜ் (பா.ம.க) -16
ரவி (தே.மு.தி.க.) -224
வார்டு -14 தி.மு.க. வெற்றி
பரமேஸ்வரி (தி.மு.க.) - 325
பாலாம்பிகை (அ.தி.மு.க.) -180
உமாபதி (பா.ஜ.க) - 62
வார்டு -15 தி.மு.க. வெற்றி
சதிஷ் (தி.மு.க.) -370
ஜெயபாலன் (அ.தி.மு.க.) -149
உதயகுமார் (நாம் தமிழர்) - 3
சந்தோஷ்குமார் (அ.மு.மு.க.) -1
வார்டு -16 தி.மு.க. வெற்றி
ரமேஷ் (தி.மு.க.) -391
பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.) -364
சங்கர் (பா.ஜ.க.) -38
வார்டு -17 தி.மு.க. வெற்றி
வினோத்குமார் (தி.மு.க.) -417
பாலாஜி (அ.தி.மு.க.) -363
சுதர்சன் (பா.ஜ.க) -30
கிருஷ்ணகுமார் (பா.ம.க.) -15
வார்டு -18 அ.தி.மு.க. வெற்றி
கௌரி (அ.தி.மு.க.) -572
திலகவதி (தி.மு.க.) -528
வார்டு -19 தி.மு.க. வெற்றி
தனலஷ்மி (தி.மு.க.) -516
சங்கீதா (அ.தி.மு.க.) -468
வார்டு -20 சுயேட்சை வெற்றி
மாலதி யுவனேசன்
(சுயேட்சை) -908
தேவகி பாஸ்கர் (தி.மு.க.) -315
சரண்யா (அ.தி.மு.க.) -34
காமாட்சி (பா.ம.க.) -13
திலகவதி (நாம் தமிழர்) -12
வார்டு -21 தி.மு.க. வெற்றி
மகாதேவி (தி.மு.க.) -658
திலகவதி (அ.தி.மு.க) - 366
வடிவுக்கரசி (பா.ஜ.க.) -130
வார்டு -22 தி.மு.க. வெற்றி
சத்தியபிரியா (தி.மு.க) - 572
கவிதா (அ.தி.மு.க.) -532
வார்டு -23 தி.மு.க. வெற்றி
ராஜி (தி.மு.க.) -618
சம்பந் (அ.தி.மு.க.) -178
சிவராமன் (பா.ஜ.க.) -22
திவாகர் (மக்கள் நீதி மையம்) -9
தினேஷ் (நாம் தமிழர்) -7
வார்டு -24 அ.தி.மு.க. வெற்றி
சரிதா (அ.தி.மு.க) - 491
மகேஸ்வரி (பா.ஜ.க.) -41
உமாமகேஸ்வரி (சுயேட்சை) -38
யுவராணி (பா.ம.க.) -25
வார்டு -25 தி.மு.க. வெற்றி
தேன்மொழி (தி.மு.க.) -1,139
பவானி (அ.தி.மு.க.) -241
விக்னேஷ் (பா.ஜ.க.) -57
வார்டு -26 தி.மு.க. வெற்றி
தனசேகரன் (தி.மு.க.) -776
முரளிதரன் (அ.தி.மு.க.) -589
கனேஷ்குமார்(நாம் தமிழர்) -27
வார்டு -27 அ.தி.மு.க. வெற்றி
பானுப்பிரியா (அ.தி.மு.க.) - 1,038
முனுசாமி (தி.மு.க.) -406
வார்டு -28 தி.மு.க. வெற்றி
அன்புச்செல்வன் (தி.மு.க.) -518
தியாகராஜன் (அ.தி.மு.க.) - 263
ரோகேஷ் (பா.ஜ.க.) -18
கார்த்திகேயன்
(மக்கள் நீதி மையம்) -10
சதிஷ் (அ.மு.மு.க.) -3
வார்டு -29 சுயேச்சை வெற்றி
கோபிநாத் (சுயேட்சை) - 790
கன்னியப்பன் (சுயேட்சை) - 390
பாண்டுரங்கன்(அ.தி.மு.க.) -323
அன்பு (கம்யூ) -61
சிவகாமி (சுயேட்சை) -15
விஜயகுமார் (தே.மு.தி.க.) -13
கண்ணன் (பா.ஜ.க.) -6
சங்கர் (அ.மு.மு.க.) -6
யுவராணி (பா.ம.க.) -3
வார்டு -30 சுயேச்சை வெற்றி
தனலஷ்மி (சுயேட்சை) -780
விஜயலஷ்மி (தி.மு.க.) -770
நிவேதா (அ.தி.மு.க.) -127
மோனிகா (பா.ஜ.க.) -29
அன்தோனி கோகிலா
(நாம் தமிழர்) -24
சரளா (தே.மு.தி.க.) -4
வார்டு -31 தி.மு.க. வெற்றி
நசிமா (தி.மு.க.) - 451
மேரி (அ.தி.மு.க.) -401
தேவி (சுயேட்சை) -20
வார்டு -32 தி.மு.க. வெற்றி
காஞ்சனா (தி.மு.க.) -435
கெஜலஷ்மி (பா.ஜ.க) -31
கோமதி (அ.தி.மு.க.) -17
வார்டு -33 தி.மு.க. வெற்றி
சந்தோஷ் கண்ணன் (தி.மு.க.) -713
நாகமணி (அ.தி.மு.க.) -264
ஸ்ரீனிவாசன் (பா.ஜ.க.) -29
Related Tags :
Next Story