புழல் அருகே அம்மா உணவக கட்டிடத்தை இடிக்க அ.தி.மு.க. எதிர்ப்பு
அ.தி.மு.க.வினர் அம்மா உணவகத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னையை அடுத்த மாதவரம் மண்டலம் 32-வது வார்டுக்கு உட்பட்ட புத்தகரம் கடப்பா சாலை பரப்பகுளம் அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வந்தது. நீர்நிலையை ஆக்கிரமித்து அம்மா உணவக கட்டிடம் கட்டப்பட்டு இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
Related Tags :
Next Story