அரியலூரில் கொரோனா பாதிப்பு இல்லை


அரியலூரில் கொரோனா பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 28 Feb 2022 12:25 AM IST (Updated: 28 Feb 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் கொரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை.

அரியலூர், 
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவரும், அரியலூர் மாவட்டத்தில் 4 பேரும் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். மாவட்டங்களில் நேற்று யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 14 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 24 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 58 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 161 பேருக்கும் இன்னும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.
1 More update

Next Story