வேகத்தடை அமைக்க வேண்டும்


வேகத்தடை அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 8 March 2022 3:55 PM IST (Updated: 8 March 2022 3:55 PM IST)
t-max-icont-min-icon

வேகத்தடை அமைக்க வேண்டும்

வேகத்தடை அமைக்க வேண்டும்
வெள்ளகோவில் முத்தூர் ரோட்டில் கமலா மில் ஸ்டாப் மற்றும் அய்யனூர் ரோடு சந்திப்பு ஆகிய இடங்களில் வரும் வாகனங்கள் மிக மிக வேகமாக வருகிறது. இதனால் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன. எனவே வெள்ளகோவில் முத்தூர் சாலை கமலா மில் பஸ் நிறுத்தம் அருகே வேகத்தடை அமைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story