கூகுள்பே கணக்கில் இருந்து மாயமான பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு சைபர்கிரைம் போலீசார் நடவடிக்கை
கூகுள்பே கணக்கில் இருந்து மாயமான பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு சைபர்கிரைம் போலீசார் நடவடிக்கை
விழுப்புரம்
திண்டிவனம் அருகே தீவனூர் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் மகன் கலைச்செல்வன்(வயது 26). இவருடைய கூகுள்பே கணக்கில் இருந்து கடந்த 8.9.2021 அன்று ரூ.15 ஆயிரத்தை யாரோ மர்ம நபர்கள் எடுத்து விட்டதாக விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் கலைச்செல்வன் புகார் செய்தார். அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிசங்கர், முகம்மது அசாருதீன், ராஜசேகர் ஆகியோர் விசாரணை செய்து ரூ.15 ஆயிரம் பணத்தை மீட்டு கலைச்செல்வனிடம் வழங்கினர்.
Related Tags :
Next Story