கோவையில் 3 பேருக்கு கொரோனா


கோவையில் 3 பேருக்கு கொரோனா
x
கோவையில் 3 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 21 March 2022 10:22 PM IST (Updated: 21 March 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் 3 பேருக்கு கொரோனா

கோவை

கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால் நேற்று 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 898 ஆக அதிகரித்தது. 

நேற்று ஒரே நாளில் 11 பேர் குணம் அடைந்தனர். இதன் மூலம் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 232 பேர் குணமடைந்து உள்ளனர். கோவையில் நேற்றும் உயிர்பலி ஏற்படவில்லை. தற்போது 49 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.



Next Story