புத்தக திருவிழா


புத்தக திருவிழா
x
தினத்தந்தி 25 March 2022 10:11 PM IST (Updated: 25 March 2022 10:11 PM IST)
t-max-icont-min-icon

ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் புத்தக திருவிழா நடந்தது.

கடத்தூர்:-
தர்மபுரி மாவட்டம் ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடத்தூர் கிளை நூலகம் மற்றும் திருவள்ளுவர் புத்தக இல்லம் ஆகியவை சார்பில் புத்தக திருவிழா தொடங்கியது. பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா தலைமை தாங்கினார். நூலகர்கள் சண்முகம் (ராமியனஅள்ளி), சிவகாமி (மணியம்பாடி), இன்னொரு சிவகாமி (நல்லகுட்லஅள்ளி), தேன்மொழி (ஒடசல்பட்டி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல் விற்பனையை தலைமை ஆசிரியை நிர்மலா தொடங்கி வைத்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமேந்தர், திருவள்ளுவர் புத்தக இல்லம் நிறுவனர் நெடுமிடல், பொம்மிடி முருகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story