நியமன, வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்வு


நியமன, வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்வு
x
தினத்தந்தி 2 April 2022 9:58 PM IST (Updated: 2 April 2022 9:58 PM IST)
t-max-icont-min-icon

அனந்தபுரம் பேரூராட்சியில் நியமன, வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனா்.

செஞ்சி, 

அனந்தபுரம் பேரூராட்சியில் நியமன குழு மற்றும் வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்வு பேரூராட்சி மன்ற தலைவர் முருகன், செயல் அலுவலர் மலர், துணை தலைவர் அமுதா கல்யாணகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் நியமன குழு உறுப்பினராக தனலட்சுமி அறிவழகன்,  வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக அன்வர் பாஷா, செல்வி ஞானசேகர், சுமதி கிருஷ்ணமூர்த்தி, சேகர் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Next Story