சாரல் மழை

x
தினத்தந்தி 8 April 2022 10:44 PM IST (Updated: 8 April 2022 10:44 PM IST)


எஸ்.புதூரில் சாரல் மழை பெய்தது.
எஸ்.புதூர்
எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெயில் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. இந்த நிலையில் எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான புழுதிபட்டி, செட்டிகுறிச்சி, குன்னத்தூர், நாகமங்கலம், பிரான்பட்டி பகுதிகளில் நேற்று மாலை நேரத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் குளுமை சூழந்ததால் கோடை வெயிலில் தவித்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire