சிறப்பு அலங்காரம்

x
தினத்தந்தி 10 April 2022 10:27 PM IST (Updated: 10 April 2022 10:27 PM IST)


ராமநவமியையொட்டி சிறப்பு அலங்காரம்
ராம நவமியை முன்னிட்டு வேலூர் ரங்காபுரம் கோதண்டராமசாமி கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதில் திரளான பக்தர்கள் பங்ேகற்று சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire