அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
தினத்தந்தி 11 April 2022 11:32 PM IST (Updated: 11 April 2022 11:32 PM IST)
Text Sizeஆண்டிப்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி பேரூராட்சி கூட்டம் தலைவர் சந்திரகலா தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சின்னச்சாமி பாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சொத்து வரி உயர்த்தியதை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர் வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சொத்து வரி உயர்வு குறித்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire