நகை திருடிய பெண் கைது

x
தினத்தந்தி 16 April 2022 10:20 PM IST (Updated: 16 April 2022 10:20 PM IST)
கோவை போத்தனூர் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
கோவை
போத்தனூர் மகாகணபதி நகரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 52). இவர் வீட்டின் பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகைகள் திருட்டுபோனது. இதுகுறித்து புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் பக்கத்து வீட்டை சேர்ந்த ரோகினி (28) என்பவர் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





