மது விற்றவர் கைது

x
தினத்தந்தி 21 April 2022 7:07 PM IST (Updated: 21 April 2022 7:07 PM IST)
மது விற்றவர் கைது
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கிணத்துக்கடவு-தேவராடி பாளையம் செல்லும் வழியில் ரோந்து சென்றார்.அப்போது சுடுகாட்டு பகுதியில் அரசு மதுபாட்டில்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவிந்தார் கோட்டையைச் சேர்ந்த மருதுபாண்டி (வயது30) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





