3¾ கிலோ கஞ்சா விற்ற 2 பேர் கைது


3¾ கிலோ கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
3¾ கிலோ கஞ்சா விற்ற 2 பேர் கைது
தினத்தந்தி 29 April 2022 4:22 PM GMT (Updated: 2022-04-29T21:52:59+05:30)

3¾ கிலோ கஞ்சா விற்ற 2 பேர் கைது

துடியலூர்
துடியலூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர். திலக் தலைமையில் போலீ சார் வெள்ளக்கிணறு பகுதியில் ரோந்து சென்றனர். 

அப்போது அங்கு கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் குமார் (வயது22), தேனி மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ்வரன் (22) ஆகிய 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ 800 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story