வனத்தை அழகாக்கிய மின்மினி பூச்சிகள்


வனத்தை அழகாக்கிய மின்மினி பூச்சிகள்
x
தினத்தந்தி 5 May 2022 9:55 PM IST (Updated: 5 May 2022 9:55 PM IST)
t-max-icont-min-icon

வனத்தை அழகாக்கிய மின்மினி பூச்சிகள்

பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வனப்பகுதியில் வனவிலங்குகள் மட்டுமல்லாமல் மின்மினி பூச்சிகளும் அதிகமாக காணப்படுகின்றன. ஆனைகுத்திசோலை என்கிற இடத்தில் இரவு நேரத்தில் வனத்தை அழகாக்கிய மின்மினி பூச்சிகளை அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். 

Next Story