வால்பாறை அரசு கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்


வால்பாறை அரசு கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
x
தினத்தந்தி 6 May 2022 10:03 PM IST (Updated: 6 May 2022 10:03 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அரசு கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

வால்பாறை

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. 170 மாணவ-மாணவிகள் முகாமில் கலந்து கொண்டனர். இதில் 63 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பணிநியமன ஆணையை கல்லூரி முதல்வர் செல்வமுத்துக்குமாரசாமி வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். கல்லூரி பேராசிரியர்கள் பெரியசாமி, ஜீவானந்தம் மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

Next Story